பிழை திருத்தப்பட்ட புதிய பாடநூல்கள் பள்ளிக்கல்வி துறையின் இணையதளத்தில் வெளியீடு

பிழை திருத்தப்பட்ட புதிய பாடநூல்கள் பள்ளிக்கல்வி துறையின் இணையதளத்தில் வெளியீடு

1 முதல் பிளஸ் 2 வரை பிழை திருத்தப்பட்ட புதிய பாடப்புத்தகங் கள் பள்ளிக்கல்வித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள் ளது. விடுமுறை காலத்தில் மாணவர்கள் வீட்டில் இருந்த படியே தேர்வுக்கு தயாராக ஏது வாக பொதிகை மற்றும் கல்வி தொலைக்காட்சிகளில் பத்தாம் வகுப்பு பாடங்கள் காணொலி களாக தயாரிக்கப்பட்டு தினமும்ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

இதையடுத்து இதர வகுப்பு மாணவர்களின் நலன்கருதி 1 முதல்பிளஸ் 2 வரை பிழை திருத்தப்பட்ட பாடநூல்கள் பள்ளிக்கல்வி இணையதளத்தில் (tnschools.gov.in/textbooks) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து வீட்டிலிருந்தபடியே மாண வர்கள் படிக்கலாம்.

சிபிஎஸ்இ பாடங்கள்

இதேபோல், சிபிஎஸ்இ மாண வர்களும் தங்கள் புத்தகங்களை epathshala.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TNPSC Group 2 2A Video Course

TNPSC Group 4 Exam Video Course 

For TNPSC Video Course & Test Batch Call : 8681859181 

இந்த செய்தியை படித்த பிறகு பாடநூல்கள் பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தில் சென்று புத்தகங்களை பதிவிறக்கம் செய்து பிழைகள் நீக்கப்பட்டுள்ளதாக சரி செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்தோம் 
 
ஆனால் இன்னும் அவை மாற்றம் செய்யப்படவில்லை 
ஒருவேளை வரும் நாட்களில் பதிவேற்றம் செய்யப்படலாம் 
ஆனால் இன்று இன்னும் பிழைகளை நீக்கிய பதிவு பதிவேற்றம் செய்யப்படவில்லை.
 
ஏற்கனவே பிழைகள் பற்றிய வீடியோக்கள் நாம் கொடுத்திருப்போம்.
 
அதை வைத்து நீங்கள் பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளதா இல்லையா என பார்க்கலாம்.
 
வரும் நாட்களில் பிழைகள் திருத்தப்பட்டு புதிய பாடநூல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டால் நிச்சயம் நமது சேனலில் தெரிவிக்கின்றோம்
 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: