TNPSC CURRENT AFFAIRS PDF –20th JUNE 2021

TNPSC DAILY CURRENT AFFAIRS PDF – 20 JUNE 2021

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான TNPSC Daily Current Affairs முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

TNPSC June Daily Current Affairs 2021

TNPSC GROUP 4 AND 2 2A BOOKS(TM/EM) LINK

POTHU TAMIL BOOKS ORDER LINK 

JOIN CURRENT AFFAIRS  TELEGRAM LINK  

Download TNPSC App:

India

1.The Prime Minister Narendra Modi launched a customised crash course programme that aims to skill and upskill over one lakh “Covid warriors” across the country.

எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படக்கூடிய சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டியதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட “கோவிட் வீரர்களுக்கு” ​​பயிற்சி அளிக்கும் ஒரு விரைவான பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

2.The Minority Affairs Ministry is launching an awareness campaign ‘Jaan Hai To Jahaan Hai’ in rural and remote areas to dispel rumours against the ongoing Covid vaccination drive in the country.

இந்தியாவில் நடந்து வரும் கோவிட் தடுப்பூசி இயக்கத்திற்கு எதிரான வதந்திகளை கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் அகற்ற சிறுபான்மை விவகார அமைச்சகம் ‘வாழ்க்கை இருக்கும்போது நம்பிக்கை இருக்கிறது’ (ஜான் ஹை தோ ஜஹான் ஹை) என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

3.The legendary athlete and Padma Shri (1959) winner Milkha Singh died at the age of 91; won 4 gold medals at Asian Games (2 each at 1958 Tokyo and 1962 Jakarta Games) and finished 4th in the 400m final of the 1960 Rome Olympics.

புகழ்பெற்ற விளையாட்டு வீரரும் பத்மஸ்ரீ (1959) விருதாளருமான மில்கா சிங் தனது 91 வயதில் காலமானார்; இவர் 1958ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார். 1962ஆம் ஆண்டு இந்தோனேசியத் தலைநகர் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பிரிவில் தங்கப் பதக்கங்களை வென்றார். 1960ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் இறுதிப் போட்டியில் 4 வது இடத்தைப் பிடித்தார்.

4.The Central Board of Secondary Education (CBSE) celebrates National Reading Day annually on 19 June. The Day is celebrated to honour the father of the ‘Library Movement in Kerala’, the late P.N. Panicker, whose death anniversary falls on June 19.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆண்டுதோறும் ஜூன் 19 அன்று தேசிய வாசிப்பு தினத்தை கொண்டாடுகிறது. ‘கேரளாவின் நூலக இயக்க தந்தை’ என போற்றப்படும் மறைந்த பி.என். பானிக்கர் அவர்களது நினைவு தினம் தேசிய வாசிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

International 

5.India has retained 43rd rank on an annual World Competitiveness Index compiled by the Institute for Management Development (IMD). The first three positions are Switzerland, Sweden and Denmark respectively.

மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) தொகுத்த வருடாந்திர உலக போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 43 வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே சுவிட்சர்லாந்து, சுவீடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் பிடுத்துள்ளன.

6.Iran’s Judiciary head Ebrahim Raisi has been elected as the next president of Iran.

ஈரானின் புதிய அதிபராக ஈரானின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

7.The International Day for the Elimination of Sexual Violence in Conflict is observed by the United Nations every year on 19 June.

மோதலில் பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 19 அன்று அனுசரிக்கப்படுகிறது.

JOIN TELEGRAM GROUP 2 2A EXAM

JOIN TELEGRAM GROUP 4 EXAM

MULTIPLE CHOICE QUESTIONS (MCQs)

1.Who is the new President of Iran?

A.Hassan Rouhani

B.Recep Erdoğan

C.Benjamin Netanyahu

D.Ebrahim Raisi

ஈரானின் புதிய அதிபர் யார்?

ஹசன் ரூஹானி

ரிசெப் எர்டோகன்

பெஞ்சமின் நெதன்யாகு

இப்ராஹிம் ரைசி

2.The International Day for the Elimination of Sexual Violence in Conflict is observed every year on

A.June 19

B.June 20

C.June 21

D.June 22

மோதலில் பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினம் ஒவ்வொரு ஆண்டும்எந்த தேதியில்  அனுசரிக்கப்படுகிறது?

A.ஜூன் 19

B.ஜூன் 20

C.ஜூன் 21

D.ஜூன் 22

3.The awareness campaign ‘Jaan Hai To Jahaan Hai’ was launched by

A.Ministry of Health

B.Ministry of Home Affairs

C.Ministry of Minority Affairs

D.Ministry of Education

‘ஜான் ஹை தோ ஜஹான் ஹை’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் எந்த அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது?

A.சுகாதார அமைச்சகம்

B.உள்துறை அமைச்சகம்

C.சிறுபான்மை விவகார அமைச்சகம்

D.கல்வி அமைச்சகம்

4.What is the position of India in the World Competitiveness Index?

A.42nd

B.43rd

C.44th

D.45th

உலக போட்டித்திறன் குறியீட்டில் இந்தியாவின் இடம் என்ன?

A.42 வது

B.43 வது

C.44 வது

D.45 வது

5.In India, National Reading Day is celebrated annually on

A.June 19

B.June 20

C.June 21

D.June 22

ஆண்டுதோறும் தேசிய வாசிப்பு தினம் எந்த தேதியில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது?

A.ஜூன் 19

B.ஜூன் 20

C.ஜூன் 21

D.ஜூன் 22

6.Which country has ranked first in the World Competitiveness Index?

A.Switzerland

B.Sweden

C.Denmark

D.Finland

உலக போட்டித்திறன் குறியீட்டில் எந்த நாடு முதலிடம் பிடித்தது?

A.சுவிட்சர்லாந்து

B.சுவீடன்

C.டென்மார்க்

D.பின்லாந்து

7.How many gold medals have been won by Milkha Singh in the Asia Games?

A.1

B.2

C.4

D.6

ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் மில்கா சிங் எத்தனை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்?

A.1

B.2

C.4

D.6

8.The annual World Competitiveness Index was compiled by

A.WMO

B.WIPO

C.UNDP

D.IMD

உலக போட்டித்திறன் குறியீடு எந்த அமைப்பால் தொகுக்கப்பட்டது?

A.WMO

B.WIPO

C.UNDP

D.IMD

         

DOWNLOAD  Current affairs -20 JUNE- 2021 PDF

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: