TNPSC Group 1 & Group 1A 2025 – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2025 ஆம் ஆண்டிற்கான Group 1 & Group 1A தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 1 அன்று வெளியிட்டது. தமிழக அரசின் உயர் பதவிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய TNPSC தேர்வுகளை நடத்துகிறது.
பணியிட விவரங்கள்:
இம்முறையின் கீழ் மொத்தம் 70 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. முக்கிய பணியிடங்கள்:
- துணை ஆட்சியர் (Revenue Officer) – 28 காலியிடங்கள்
- துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) – 7 காலியிடங்கள்
- வணிகவரி உதவி ஆணையர் – 19 காலியிடங்கள்
- கூட்டுறவு சங்க துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மற்றும் பிற உயர் நிலை பதவிகள்
முக்கிய தேதிகள்:
- ஆன்லைன் விண்ணப்ப தொடக்க தேதி: ஏப்ரல் 1, 2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30, 2025
- விண்ணப்ப திருத்த தேதி: மே 5 – மே 7, 2025
- முதன்மைத் தேர்வு (Prelims) தேதி: ஜூன் 15, 2025
- முதன்மை (Mains) & நேர்காணல் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
தகுதிகள்:
- கல்வித் தகுதி: பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 21 வயதிற்கு மேல் (இனச்சார்பு, மாற்றுத்திறனாளிகள் அடிப்படையில் வயது தளர்வு கிடைக்கும்).
- உடல் தகுதி: சில பதவிகளுக்கு உடல் தகுதி தேவை.
தேர்வு முறைகள்:
- Preliminary Exam – 200 multiple-choice கேள்விகள் (OMR முறை)
- Mains Exam – எழுத்துத்திறன் தேர்வுகள்
- Interview – இறுதிப் பகுதி
பாடத்திட்டம்:
| Subject | Standard | No. of Questions | Maximum Marks | Duration |
| General Studies | Degree | 175 | 300 | 3 hours |
| Aptitude and Mental Ability | SSLC | 25 | – | – |
| Total | – | 200 | 300 | 3 hours |
விண்ணப்பிக்கும் முறை:
TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (http://www.tnpsc.gov.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான சிறப்பு பயிற்சி:
அதியமான் அகாடமியில் TNPSC Group 1 & 1A தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் மெகா தேர்வு தொடர் நடைபெறுகிறது. மேலும் தகவலுக்கு எங்கள் இணையதளத்தை (https://athiyamanteam.com/) பார்வையிடலாம்.
தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய ஆலோசனைகள்:
✅ Syllabus நன்கு புரிந்துகொள்ளுங்கள்.
✅ தினசரி தேர்வுகள் எழுதுங்கள்.
✅ தற்போதைய நிகழ்வுகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். ✅
அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படிக்கவும். DOWNLOAD HERE
📢 TNPSC Group 1 & 1A 2025-க்கு உங்களைத் தயார் செய்யுங்கள்! உங்கள் கனவு வேலை உங்களை எதிர்நோக்குகிறது!
மற்றும் தகவல்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளலாம்: 📞 WhatsApp/Call: 9994359181
FOR STUDY MATERIALS: http://athiyamanteam.com/shop/
BOOKS: Athiyaman G1 Books (Tamil Medium): https://bit.ly/grp2_11book
Athiyaman G1 Books (English Medium): https://bit.ly/EM_8books
📞 Support Number: 8681859181
💬 WhatsApp Support: 8681859181
WHATSAPP LINK: BOOKS support: https://bit.ly/GROUP4BOOKS
