TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 10

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 10

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகள் மற்றும் பிற போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து வரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா-விடைகள் 

1. எப்போதுகர்னல் ஹெரான் தலைமையிலான கம்பெனியின்
படை ஒன்றை அழைத்துக் கொண்டு மாபூஸ்கான் திருநெல்வேலிக்குச் சென்றார்?
A.பிப்ரவரி 1755
B. மார்ச் 1755 .
C.பிப்ரவரி 1756
d. மார்ச் 1756
e. விடை தெரியவில்லை

Ans : மார்ச் 1755 .

2. வேலுநாச்சியாரின் சார்பில் ஹைதர் அலிக்கு யார் எழுதிய
கடிதத்தில் ஆங்கிலேயரை தோற்கடிக்கும் பொருட்டு காலாட்படைகளும், குதிரைப் படைகளும் அனுப்பும் படி கோரினார் ?
a.சின்ன மருது
b. பெரிய மருது
C. முத்து வடுகநாதர்
d. சாண்டவராயனார்
e. விடை தெரியவில்லை

Ans : சாண்டவராயனார்

3. இந்திய நாட்டில் பிரிட்டிஷ் காலனியாதிக்க அதிகாரத்தை எதிர்த்த முதல் பெண் ஆட்சியாளர் அல்லது அரசியார்?
a.குயிலி
b. உடையாள் .
c.வேலுநாச்சியார்
d.ஜான்சி ராணி
e. விடை தெரியவில்லை

Ans : வேலுநாச்சியார்

4. பொருத்துக.
A. கோபால நாயக்கர் 1. ஆனைமலை
B. கிருஷ்ணப்பா நாயக்கர் 2. மலபார்
C. யதுல் நாயக்கர் 3. திண்டுக்கல்
D. கேரளா வர்மா 4. மைசூர்

a b c d
1 2 3 4
2 1 3 4
3 4 1 2
4 2 1 3
விடை தெரியவில்லை

Ans : 3 4 1 2

 

5. பொருத்துக:
A. சென்னைவாசிகள் சங்கம் 1. 1866
B. கிழக்கிந்திய அமைப்பு 2. 1885
C. சென்னை மகாஜன சபை 3.1852
D. பூனா சர்வஜனிக் சபை 4. 1884
E. பம்பாய் மாகாண சங்கம் 5. 1870
A B C D E
2 3 1 5 4
1 5 4 2 3
4 2 3 1 5
3 1 4 5 2

Ans : 3 1 4 5 2

 

6. பின்வரும் கூற்றுகளை ஆய்க.
1. சுதேசி நீராவி கப்பல் நிறுவனம் வ.உ.சி.
அவர்களால் தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது.
2. இவர் காலியா மற்றும் லாவோ எனும் இரு
கப்பல்களை விலைக்கு வாங்கி அவற்றை தூத்துக்குடிக்கும் கொழும்புக்குமிடையே ஓட்டினார்.
a.1,2 சரி
b.1 மட்டும் சரி
c.2 மட்டும் சரி
d.1,2 தவறு
e. விடை தெரியவில்லை

Ans : 1,2 சரி

7. பின்வருபவர்களில்யார் சுதேசிநீராவி கப்பல் நிறுவனத்தின்
முக்கிய பங்குதாரர்கள்?
1. பாண்டித்துரை
ii. ஹாஜி பக்கீர் முகமது
iii. லோக்மான்ய திலகர்

a.i மட்டும்
b. ii மட்டும்
c.i மற்றும் ii மட்டும்
d. ii மற்றும் iii மட்டும்
e. விடை தெரியவில்லை

Ans : i மற்றும் ii மட்டும்

8. பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
i. பிபின்சந்திரபால் மெட்ராசுக்கு வருகை புரிந்தது
ii. சுதேசி நீராவி கப்பல் கம்பெனி தோற்றம்
iii. கோரல் நூற்பாலை வேலைநிறுத்தம்

a.i-ii – iii
b.ii-i – iii
c. iii – ii-i
d.iii-i-ii
e. விடை தெரியவில்லை

Ans : ii-i – iii

9. “புதிய கட்சியின் கொள்கைகள் ” எனும் நூலை எழுதியவர் யார்?

a. சுப்ரமணிய பாரதி
b. பக்கிம் சந்திர சட்டர்ஜி
C. திலகர்
d. சித்தரஞ்சன் தாஸ்
e. விடை தெரியவில்லை

Ans : திலகர்

10. வாஞ்சிநாதனைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்.
தெடுக்கவும்
1. அவர் 1880-ல் திருவிதாங்கூர் மாநிலத்தில்
பிறந்தார்
2. அவர் மணியாச்சியில் வனப் பாதுகாப்பு அதிகாரி
யாகப் பணியாற்றினார்
a.1 மட்டும்
b.2 மட்டும்
c.1 மற்றும் 2
d. எதுவுமில்லை
e. விடை தெரியவில்லை

Ans : 1 மட்டும்

11. வாஞ்சிநாதனால் மணியாச்சி ரயில் நிலையத்தில் ராபர்ட் ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்டது
a. ஏப்ரல் 1908
b. மே 1911
c. ஜூன் 1911
d. ஜூலை 1908
e. விடை தெரியவில்லை

Ans : ஜூன் 1911

 

 

12. சுயராஜ்ய கட்சிகுறித்த சரியான வாக்கியங்களைத் தேர்வு
செய்க.
1. மெட்ராஸின் சுயராஜ்ய வாதிகள் சத்யமூர்த்தி
மற்றும் இராஜகோபாலாச்சாரி
2. மத்திய சட்டமன்றத் தேர்தலில் 101 இடங்களில் 42
இடங்களை சுயராஜ்ய கட்சி வென்றது.

a.1 மட்டும்
b.2 மட்டும்
c.1 மற்றும் 2
d. எதுவுமில்லை
e. விடை தெரியவில்லை

Ans : 2 மட்டும்

 

13. பொருத்துக:
பட்டியல் | பட்டியல் ||
A. புலித்தேவர் 1. பாஞ்சாலங் குறிச்சி
B. வேலு நாச்சியார் 2. முத்துவடுகநாத பெரிய தேவர்
C. சின்ன மருது 3. நெற்கட்டும் செவல்
D. கட்டபொம்மன் 4. சிவகங்கை
A B C D
a. 1 2 3 4
B. 2 4 1 3
C. 3 4 2 1
D. 1 3 4 2

e. விடை தெரியவில்லை

Ans : 3 4 2 1

 

 

14. சிவகங்கையின் சிங்கம் என அழைக்கப்படுபவர் யார்?
a. வீர பாண்டிய கட்டபொம்மன்
b. புலிதேவர்
C. பெரிய மருது
d.சின்ன மருது
e. விடை தெரியவில்லை

Ans : பெரிய மருது

 

15. திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்டது யார்? எந்த ஆண்டு ?
a. வீரபாண்டிய கட்டபொம்மன், 1798
b. புலிதேவர், 1799
C, மருது சகோதரர்கள், 1801
d. கிருஷ்ணப்ப நாயக்கர், 1800
e. விடை தெரியவில்லை

Ans : மருது சகோதரர்கள், 1801

 

16. மதராஸ் நகரை நிறுவியவர் யார்?
a. பிரான்சிஸ் மார்ட்டின்
b. பிரான்சிஸ் டே
C. பிரான்சிஸ் கேரன்
d. ஜாப் சார்நாக்
e. விடை தெரியவில்லை

Ans : பிரான்சிஸ் டே

 

17. 1930-ல் சென்னையில் நடந்த சத்தியாகிரகத்தில்
பங்கேற்றவர்கள் கடுமையாக தாக்கப்பட்டதை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

a. T.R. இராமச்சந்திர ஐயர்
b. நீலகண்ட சாஸ்திரி
c. S.சுப்பிரமணி ஐயங்கார்
d. V.T. கிருஷ்ணமாச்சாரி
e. விடை தெரியவில்லை

Ans : T.R. இராமச்சந்திர ஐயர்

 

18. தவறானக் கூற்றுகளை காண்க
I. 1942-ல் காமராஜர் கைது செய்யப்பட்டு வேலூர்
சிறையில் அடைக்கப்பட்டார்
II. 1940-ல் காமராஜர் கைது செய்யப்பட்டு அமராவதி
சிறையில் அடைக்கப்பட்டார்
III.1930-ல் காமராஜர் கைது செய்யப்பட்டு அலிப்பூர்
சிறையில் அடைக்கப்பட்டார்

a. I, III மட்டும்
b. I, II மட்டும்
C. II, III மட்டும்
d. இவை அனைத்தும்
e. விடை தெரியவில்லை

Ans : I, II மட்டும்

 

19. சரியான கூற்றுகளைக் காண்க

I. Dr.S. தர்மாம்பாள் இழவு வாரம்’ என்ற
போராட்டத்தை தொடங்கினார்
II. Dr.S. தர்மாம்பாள் சென்னை மாணவர் மன்றத்தின்
தலைவராக 18 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினார்
III. Dr.S. தர்மாம்பாளுக்கு ‘வீரத் தமிழன்னை ‘ பட்டம்
வழங்கப்பட்டது
IV.Dr.S. தர்மாம்பாள் “பெரியார்’ மற்றும் ‘ஏழிசை
மன்னர்’ ஆகிய பட்டங்களை முறையே M.K. தியாகராஜ பாகவதர் மற்றும் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் ஆகியோருக்கு வழங்கினார்.

a. I, II, IV மட்டும்
b. I, III மட்டும்
C. I, III, IV மட்டும்
d. இவை அனைத்தும்
e. விடை தெரியவில்லை

Ans : I, III மட்டும்

 

20. வேலூர் கோட்டையில் இருந்த வீரர்கள் நள்ளிரவில் ஆங்கி
லேயரை திடீரென தாக்கி துப்பாக்கி சூடு நடத்திய நாள்
a, மே 10, 1806
b. ஜூன் 10, 1806
C. ஜூலை 10, 1806
d. ஆகஸ்ட் 10, 1806
e. விடை தெரியவில்லை

Ans : ஜூலை 10, 1806

 

21. பொருத்துக
A. வாஞ்சி ஐயர் 1. சுயமரியாதை இயக்கம்
B. T.K. மாதவன் 2. வைக்கம் சத்தியாகிரகம்
c. ஸ்ரீநிவாச பிள்ளை 3. திருநெல்வேலி சதி வழக்கு
D. E.V.ராமசாமி 4. இந்து முன்னேற்ற வளர்ச்சி நாயக்கர் கழகம்

A B C D
2 4 3 1
3 2 4 1
2 1 3 4
1 2 4 3
e. விடை தெரியவில்லை

Ans : 3 2 4 1

 

22. 1920-ம் ஆண்டு தமிழகத்தில் கிலாபத்தினம் அனுசரிக்கப் பட்ட நாள்
a. மார்ச் 17
b. ஏப்ரல் 17
c. மே 17
d. ஜூன் 17
e. விடை தெரியவில்லை

Ans : ஏப்ரல் 17

 

23. சத்தியாகிரகம் முகாமை மெட்ராசுக்கு அருகிலுள்ள உதயவனத்தில் உருவாக்கியவர் யார்?
a. காமராஜர்
b. இராஜாஜி
c. K. சந்தானம்
d. T.பிரகாசம்
e. விடை தெரியவில்லை

Ans : T.பிரகாசம்

 

24. பின்வரும் கூற்றுகளை ஆய்க
1. கப்பலோட்டிய தமிழன் என்ற புத்தகத்தை
எழுதியவர் ம.பொ.சிவஞானம்
II. தளபதி சிதம்பரனார் என்ற புத்தகம் 1950-ம்
ஆண்டு வெளியிடப்பட்டது
a. | மட்டும் சரி
b. || மட்டும் சரி
C. இரண்டும் சரி
d. இரண்டும் தவறு
e. விடை தெரியவில்லை

Ans : இரண்டும் சரி

 

25. மெட்ராஸ் அருங்காட்சியகத்திற்கு நீலன் சிலையை மாற்றியவர்?
a. பனகல் அரசர்
b. பொப்பிலி அரசர்
C. சுப்பராயன்
d. ராஜாஜி
e. விடை தெரியவில்லை

Ans : ராஜாஜி

 

26. எஸ்.சத்தியமூர்த்தி குறித்த வாக்கியத்தைக் கவனி
I. இவர் சுயராஜ்ஜிய கட்சியைச் சேர்ந்தவர்
II. தமிழ்நாட்டின் சைமன் எதிர்ப்புப் போராட்டத்தை
முன்னெடுத்துச் சென்றவர் III. ராஜாஜியின் அரசியல் குரு

a. மற்றும் || சரி
b. II மற்றும் III சரி
C. I மற்றும் III சரி
d. அனைத்தும் சரி
e. விடை தெரியவில்லை

Ans : மற்றும் || சரி

 

27. “திருநெல்வேலி கலவரத்தின்” இரட்டையர்கள் என அழைக்கப்பட்டவர்கள் யார்?
a. வ.உ.சி மற்றும் பாரதி
b. வ.உ.சி., மற்றும் சுப்பிரமணிய சிவா
C. பாரதி மற்றும் சுப்பிரமணிய சிவா
d. எதுவும் இல்லை
e. விடை தெரியவில்லை

Ans : வ.உ.சி., மற்றும் சுப்பிரமணிய சிவா

 

28. தேசத்துரோகக் குற்றத்திற்காக இரண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட முதல் இந்தியர் யார்?
a. திலகர்
b. வ.உ.சி
C. சுப்பிரமணிய சிவா
d. சேலம் விஜயராகவாச்சாரியார்

Ans : வ.உ.சி

 

29. தமிழ்நாட்டில் திலகர் கால போராட்ட இந்து தேசிய
வாதத்துடன் குறித்த வாக்கியங்களைக் கவனி
I . இந்த போராட்டம் பெரிய அளவில் மக்களை
சென்றடையவில்லை.
II. இப்போராட்டத்தின் இயக்கத் தலைவர்கள்
சுப்பிரமணிய சிவா தவிர அனைவரும் பிராமணர்களாக இருந்தனர்.
a. I மட்டும் சரி
b. || மட்டும் சரி
c. இரண்டும் சரி .
d.இரண்டும் தவறு
e. விடை தெரியவில்லை

Ans : I மட்டும் சரி

 

30. மூன்றாம் காங்கிரஸ் மாநாடு (1887-ல்) நிகழ்வில்
“காங்கிரஸ் :கேள்வியும், பதிலும்’ என்ற தமிழ் கையேட்டை வெளியிட்டவர் யார்?

a. எம்.விஜயராகவாச்சாரியார்
b. மாதவராவ்
c. ராவ் சாகிப் முக்கண்ணாச் சாரி
d. டி.ஆர். வெங்கடராம சாஸ்திரி
6. விடை தெரியவில்லை

Ans :எம்.விஜயராகவாச்சாரியார்

 

31. திண்டுக்கல் கூட்டமைப்பிற்கு தலைமையேற்றவர் யார்?
1, லக்ஷ்மி நாயக்
b. யாதுல் நாயக்
C. பூஜை நாயக்
d. கோபால நாயக்
e. விடை தெரியவில்லை

Ans :கோபால நாயக்

 

32. புலித்தேவர் தலைமையிலான மறவர் கூட்டமைப்பில் இணைந்த பாளையக்காரர்
a. சிவகிரி
b. எட்டயபுரம்
C. பாஞ்சாலங்குறிச்சி
d.எதுவும் இல்லை
e. விடை தெரியவில்லை

Ans :எதுவும் இல்லை

 

TNPSC Group 4 & VAO Model Questions  வினா விடை தொகுப்பு-PART 10

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 1

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 2

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 3

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 4

TNPSC Group 4 – வினா விடை தொகுப்பு-PART 5

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us