விழுப்புரம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை

விழுப்புரம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை 

வேலைவாய்ப்பு விவரம் :

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிட விவரங்கள் :   

மொத்த காலிப்பணியிடங்கள் : 8

பணியிட பதவி பெயர் (Posts Name) : 

1.அலுவலக உதவியாளர் – 02
2.ஓட்டுநர் -01

கல்வித் தகுதி :

1.அலுவலக உதவியாளர்- 8–ம் வகுப்புதேர்ச்சி மற்றும்மிதிவண்டி ஓட்டதெரிந்திருக்க வேண்டும்

2.ஓட்டுநர் – 1) 8-ம் வகுப்பு தேர்ச்சி.

2)தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

3)ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4)ஊர்தி ஓட்டுவதில் குறைந்தபட்சம் 2 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

1.அலுவலக உதவியாளர் – Rs. 15700 – 50000/- (level-1)
2.ஓட்டுநர்- Rs.19500 – 62000/-(level -8)

முக்கிய தேதிகள் :

Application துவங்கும் நாள் :02.12.2019

Application கடைசி நாள் : 20.12.2019

பணிபுரியுமிடம் :

விழுப்புரம்

Address mode : 

Postal

Applymode : 

Offline

இதர தகுதிகள் : 

இதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.


  Villupuram District Jobs Official Website Link  :  Click Here

  Villupuram District Jobs Application Form  :  Download

                                         Villupuram District Jobs Application Form  :  Download

வேறு ஏதேனும்  சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.One thought on “விழுப்புரம் கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    %d bloggers like this: