மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்கள்
இந்த பதிவில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்திய மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்கள் செயல்பாடுகள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (List of State Special Plans) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : State Special Plans
இந்திய மாநில அரசுகளின் சிறப்பு திட்டங்கள் செயல்பாடுகள்
List of State Special Plans
மின்னுற்பத்திக்காக நிலக்கரி பயன்பாட்டை செயல்படுத்த உள்ள முதல் இந்திய மாநிலம்
குஜராத்
தரமான கல்வியை வழங்குவதற்காக,ஹமரி ஷால கைசி ஹோ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திய மாநிலம்
மத்தியபிரதேசம்
மொபைல் தெரப்பி வாகனத்தை தொடங்கிய மாநிலம் பீகார்
திரவ நைட்ரஜனை கொண்டு பாதுகாக்கப்படும் பானம் அல்லது உணவு பொருள்களை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ள மாநிலம்
ஹரியாணா
கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் கப்பல் சுற்றுலாவின் எழுச்சி எனும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது
மகாராஷ்ட்ரா (மும்பை)
அப்னி காடி அப்னா ரோஜ்கர் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம்
பஞ்சாப்
தக்காளி விலைக்கு எதிராக தக்காளி ஸ்டேட் வங்கி எங்கு தொடங்கப்பட்டது
உத்திர பிரதேசம்
தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாத ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ள மாநிலம்
கேரளா
கட்டாய மத மாற்றம் அல்லது தூண்டுதலால் மதமாற்றம் செய்யப்படுவது போன்றவை ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமென சட்டம் இயற்றியுள்ள மாநிலம்
ஜார்கண்ட்
கனரா வங்கி தனது முதல் டிஜிட்டல் வங்கி கிளை CANDI யை எங்கு துவக்கியுள்ளது
கர்நாடகா(பெங்களூர்)
யானைகளை பாதுகாப்பதற்காக தேசிய அளவிலான “கஜ் யத்ரா” தொடங்கிய மாநிலம்
புதுடெல்லி
ஊழலை அறவே ஒழிக்க கண்காணிப்பு முறையை பலப்படுத்த உள்ள மாநிலம்
ஒடிஷா
நாமமி கங்கே ஜக்ரிட்டி யாத்ரா என்ற புதிய விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிய மாநிலம்
உத்திர பிரதேசம்
இந்தியாவின் முதல் குறுங்காடுகள் எங்கு உருவாக்கப்படுகிறது
சட்டிஸ்கர்
பிரபு கீ ரசோய் (கடவுளின் சமையலறை) எனப் பெயரிடப்பட்டுள்ள இலவச உணவகம் தொடங்கிய மாநிலம்
உத்ரபிரதேசம்
இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை எங்கு தொடங்கப்பட உள்ளது
பெங்களூர்
14 வயதுக்கு குறைவான குழந்தைகளை தஹி ஹன்டி விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்த மாநிலம்
மகாராஷ்ட்ரா
இலவச வேட்டி சேலைகளை வழங்க முடிவு செய்துள்ள மாநிலம்
ஆந்திரபிரதேசம்
இந்தியாவின் முதல் ரயில்வே பேரழிவு மேலாண்மை மையம் எங்கு அமையவுள்ளது – கர்நாடகா
அனைத்து மாநில மற்றும் ஒன்றியப்பிரதேசங்களின் முதன்மை தேர்தல் அலுவலர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது – புதுடெல்லி
இந்திரா உணவகம் திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் – கர்நாடகா
கிராமப்புற மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி ரூ.1,350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாநிலம் ராஜஸ்தான்
இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகமான ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் எங்கு அமையவுள்ள மாநிலம் உத்திர பிரதேசம்