Scientific Instruments
& Their Uses
இந்த பக்கத்தில் அறிவியல் சார்ந்த கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும் (Scientific Instruments and Their Uses) கொடுக்கப்பட்டுள்ளன . இந்த தகவல் அனைத்தும் நீங்கள் தயாராகும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு (competitive exams) பயன்படும் . படித்து பயிற்சி பெற்று தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Subject : Physics
Topic : Scientific Instruments
அறிவியல் சார்ந்த கருவிகள்
அக்கருவிகளின் பயன்பாடு
1. அம்மீட்டர் (Ammeter)
மின்னோட்டத்தை அளக்க
2. அனிமோ மீட்டர்
காற்றின் திசைவேகம் காண
3. ஹைட்ரோபோன் :
நீருக்கடியில் சப்தத்தை அளவிட
4. தெர்மோஸ்டாட் :
வெப்பநிலைப்படுத்தி
5. எண்டோஸ்கோப் :
மனித உடலின் உள் உறுப்புகளை காண
6. ஆல்டிமீட்டர்
கடல் மட்டத்திலிருந்து உயரம் காண
7. பைரோ மீட்டர் :
உயர் வெப்பநிலையை அளக்க
8. கலோரி மீட்டர்
வெப்பத்தை அளக்க
9. குரோனோ மீட்டர் :
கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்க
10. பாரோ மீட்டர்
வளிமண்டல அழுத்தம் காண
11. ஃபேத்தோ மீட்டர்
நீரின் ஆழத்தை அளவிட
12. ஹைட்ரோ மீட்டர்
திரவங்களின் ஒப்படர்த்தி தனமையை அறிய
13. லாக்டோ மாட்டர்
பாலின் தூய்மையை அறிய
14. ஓடோமீட்டர்
சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய
15. சீஸ்மோ மீட்டர்
பூகம்ப அளவினை அளக்க
16. ஸ்டிரியோ ஸ்கோப் :
ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது
17. ஓடோஸ்கோப்
செவிப்பறையை பரிசோதிக்க
18. போட்டோ மீட்டர்
ஒளியின் அளவை அறிய
19. கார்புரேட்டர்
காற்றுடன் பெட்ரோலைக் கலக்க
20. ஸ்பெக்ட்ராஸ்கோப்
நிறமாலைமானி
21. இன்குபேட்டர்
முட்டை குஞ்சு பொறிக்க.
22. ஸ்கோப்ட்ராங்கோ
நுரையீரலில் இருந்து சுவாசிப்பதை காண
23. பிலிம்சால்கோடு
கப்பல் மூழ்கும் ஆழத்தை அளவிட
24. எலக்ட்ரான் நுண்ணோக்கி
மூலக்கூறு அமைப்பை அறிய
25. காம்பஸ்
மாலிமிகள் திசை அறிய
26. செக்ஸ்டாண்ட்
இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத்தொலைவுகளை அளக்க
27. டெலி பிரிண்டர்
தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி
28. லேசர் (LASER )
புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது
29. ரேடார் (RADER)
எதிரி விமானத்தை அறிய
30. E.C.G (ElectroCardio Gram)
இருதயத் துடிப்பை அளவிட
31. பெரிஸ்கோப் (Periscope)
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க,
32. ரெயின் காஜ்
மழையளவை அளக்க
33. ஸ்டெத்தஸ்கோப்
இதய துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம்காண
34. மைக்ரோஸ்கோப்
நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்க
35. பைனாகுலர், டெலஸ்கோப்
தூரத்திலுள்ள பொருட்களை தெளிவாகப் பார்க்க
36. ஸ்பிரிட்லெவல்
சமபரப்பை அளக்க உதவும் கருவி
37. மாக்னடோ மீட்டர்
காந்தப் புலங்களை அறிய
38. ஹிமோசைட்டோ மீட்டர்
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய
39. கானாங்கின் போட்டோ மீட்டர்
நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட
40. ஸ்பெக்ட்ரோமீட்டர்
ஒளிவிலகல் எண்ணை அளக்க
41. ஸ்பெக்ட்ரோஸ்கோப்
மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி
42. ஸ்பியரோ மீட்டர்
கோளக வடிவப் பொருட்களின் வளைவினைஅளக்க
43. பைரோ மீட்டர்
மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையைஅறிய
44. தெர்மோமீட்டர்
உடலின் வெப்ப நிலையைக் கணக்கிட
45. பைக்கோமீட்டர்
திரவங்களின் அடர்த்தியை அளவிட உதவும்கருவி
46. கோனியோமீட்டர்
படிகங்களின் கோணங்களை அளக்க
47. ஆல்கஹாலோ மீட்டர்
ஸ்பிரிட்டுகளிலுள்ள ஆல்கஹாலின் அளவைஅளக்க
48. பிக்மோ மானோமீட்டர்
இரத்த அழுத்தத்தை அளக்க
49. மானோ மீட்டர்
நீராவி அழுத்தத்தை அளக்க
50. கால்வனா மீட்டர்
சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க
51. ஸ்பீடோ மீட்டர்
கார் / வாகனம் ஒடும் வேகத்தை அறிய
52. சோனா மீட்டர்
கடலின் ஆழம் அறிய
53. டேக்கோமீட்டர்
விமானங்களின் வேகத்தை அறிய
54. வோல்ட்மீட்டர்
மின்னழுத்த வேறுபாட்டை அளக்க
இந்த பக்கத்தை உங்களின் நண்பர்களிடம் பகிரவும்.
இந்த பக்கத்தில் அறிவியல் சார்ந்த கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும் (Scientific Instruments and Their Uses) கொடுக்கப்பட்டுள்ளன . இந்த தகவல் அனைத்தும் நீங்கள் தயாராகும் அனைத்து வகையான போட்டி தேர்வுகளுக்கு (competitive exams) பயன்படும் . படித்து பயிற்சி பெற்று தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.