அறிவியல் கண்டுபிடிப்புகளும்..
அதனை கண்டுபிடித்த அறிஞர்களும்
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகள் .. அதனை கண்டுபிடித்த அறிஞர்கள் பற்றிய தகவல் (Important Scientists and their inventions )கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : General Knowledge
Important Scientists and Their Inventions
புவி ஈர்ப்பு விசை / ஈர்ப்பு விதி – சர் ஐசக் நியூட்டன்
எலக்ட்ரான் – J.J.தாம்சன்
மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்
மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்
தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்
ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி
பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்
கோள்களின் இயக்க விதி – கெப்ளர்
சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்
நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்
சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்
கதிரியக்கம் – ஹென்றி பெக்குரல்
ரேடார் – சர் ராபர்ட் வாட்சன் வாட்
செல் – ராபர்ட் ஹூக்
தொலைபேசி – கிரகாம்பெல்
மக்கள் தொகை கோட்பாடு – மால்தஸ்
ஜெட் விமானம் – ஃபிராங்க்விட்டில்
கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை – லூயி பிரெய்லி
தொலைகாட்சி – J. L. பெயர்டு
அம்மை தடுப்பூசி – எட்வர்டு ஜென்னர்
போலியோ தடுப்பு மருந்து – டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
டைனமைட் – ஆல்பர்ட் நோபல்
இன்சுலின் – பிரெட்ரிக் பேண்டிங்
இரத்த ஒட்டம் – வில்லியம் ஹார்லி
குளோரோஃபார்ம் – ஹாரிஸன் சிம்ப்ஸன்
வெறிநாய்க்கடி மருந்து – லூயி பாய்ஸ்டியர்
எலக்ட்ரோ கார்டியோகிராம் – எயின் தோவன்
பாக்டீரியா – லீவன் ஹூக்
குவாண்டம் கொள்கை – மாக்ஸ் பிளாங்க்
எக்ஸ்-ரே – ராண்ட்ஜன்
புரோட்டான் – ரூதர்போர்டு
அணுகுண்டு – ஆட்டோஹான்
ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு – மேடம் மேரி கியூரி
ஹெலிகாஃப்டர் – பிராக்கெட்
லாக்ரதம் – ஜான் நேப்பியர்
நியூட்ரான் – ஜேம்ஸ் சாட்விக்
தெர்மா மீட்டர் – ஃபாரன்ஹூட்
ரேடியோ – மார்கோனி
கார் – கார்ல் பென்ஸ்
குளிர்சாதனப் பெட்டி – ஜேம்ஸ் ஹாரிசன்