List of All Presidents of India
1947-2018
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்திய குடியரசு தலைவர்கள் பற்றிய தகவல்கள் (List of All Presidents of India) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : List of Presidents of India
List of all Presidents of India from 1947 to 2018
இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
No. | Name | Tenure | சிறப்புகள் |
---|---|---|---|
1 | Rajendra Prasad / ராஜேந்திர பிரசாத் | 1950 to 1962 | விடுதலை வீரர் , இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர் |
2 | Sarvepalli Radhakrishnan / சர்வெப்பள்ளி ராதாகிருஷ்ணன் | 1962 to 1967 | இவரின் பிறந்த நாள் செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. |
3 | Zakir Hussain / சாகிர் ஹுசைன் | 1967 to 1969 | இந்தியாவின் முதல் முஸ்லீம் ஜனாதிபதி. |
- | VV Giri (Acting President) வரஹகிரி வெங்கட்ட கிரி | 1969 to 1969 | பொறுப்பு ஜனாதிபதி |
- | Mohammad Hidayatullah (Acting President) / மொஹம்மத் ஹிதயத்துல்லாஹ் | 1969 to 1969 | பொறுப்பு ஜனாதிபதி - உச்ச நீதிமன்ற நீதிபதி |
4 | V.V Giri / வரஹகிரி வெங்கட்ட கிரி | 1969 to 1974 | பொறுப்பு ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பணியாற்றிய முதல் நபர் |
5 | Fakhruddin Ali Ahmed / பக்ருதின் அலி அஹமத் | 1974 to 1977 | அவசரகாலத்தின் போது அவர் ஜனாதிபதியாக இருந்தவர் |
- | Basappa Danappa Jatti (Acting President) / பசப்ப தனப்ப ஜட்டி | 1977 to 1977 | பொறுப்பு ஜனாதிபதி - வழக்கறிஞர் |
6 | Neelam Sanjiva Reddy / நீலம் சஞ்சீவ ரெட்டி | 1977 to 1982 | - |
7 | Giani Zail Singh / ஜெயில் சிங் | 1982 to 1987 | மாநிலத்தின் சுதந்திர போராளிகளுக்காக வாழ்நாள் ஓய்வூதிய திட்டத்தை உருவாக்கியவர் |
8 | R Venkataraman / ராமஸ்வாமி வெங்கடராமன் | 1987 to 1992 | - |
9 | Shankar Dayal Sharma / ஷங்கர் தயள் ஷர்மா | 1992 to 1997 | - |
10 | K R Narayanan / கோச்சேரி ராமன் நாராயணன் | 1997 to 2002 | - |
11 | APJ Abdul Kalam / அவுல் பக்கிர் ஜெய்னுலப்தீன் அப்துல் கலாம் | 2002 to 2007 | ஏவுகணை நாயகன் |
12 | Pratibha Patil / பிரதிபா பட்டில் | 2007 to 2012 | இந்தியாவின் முதல் பெண்மணி ஜனாதிபதி ஆவார் |
13 | Pranab Mukherjee / பிரனாப் முகர்ஜீ | 2012 to 2017 | - |
14 | Ram Nath Kovind / ராம் நாத் கோவிந்த் | 2017 to Present | - |
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்திய குடியரசு தலைவர்கள் பற்றிய தகவல்கள் (List of All Presidents of India) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.