States and Capitals of India
இந்த பதிவில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்திய மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (List of States and Capitals of India) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : States and Capitals of India
இந்திய மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள்
இந்தியாவில் 29 மாநிலங்களும், டெல்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 7 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன.
தமிழ்நாடு – சென்னை
கேரளம் – திருவனந்தபுரம்
ஆந்திரப் பிரதேசம் – ஹைதராபாத் (புதிய தலைநகர் அமராவதி)
தெலுங்கானா – ஹைதராபாத்
கர்நாடகம் – பெங்களுரு
கோவா – பனாஜி
மகாராஷ்டிரா – மும்பை
சத்தீஸ்கர் – ராய்பூர்
ஓடிசா – போவனேஷ்வர்
மத்திய பிரதேசம் – போபால்
குஜராத் – காந்தி நகர்
ராஜஸ்தான் – ஜெய்ப்பூர்
பஞ்சாப் – சண்டிகர்
ஹரியானா – சண்டிகர்
ஹிமாச்சல பிரதேசம் – சிம்லா
ஜம்மு & காஷ்மீர் – ஸ்ரீநகர்(கோடைகாலத்தில்), ஜம்மு(குளிர்காலத்தில்)
உத்தரகாண்ட் – டேராடுன்
உத்திர பிரதேசம் – லக்னோ
ஜார்கண்ட் – ராஞ்சி
மேற்கு வங்காளம் – கொல்கத்தா
பீகார் – பாட்னா
சிக்கிம் – காங்டாக்
அஸ்ஸாம் – திஸ்பூர்
அருணாச்சல பிரதேசம் – இட்டாநகர்
நாகலாந்து – கோஹிமா
மணிப்பூர் – இம்பால்
மிசோரம் – ஐய்ஸ்வால்
மேகாலயா – ஷில்லாங்
திரிபுரா – அகர்தலா
யூனியன் பிரதேசங்கள்
டில்லி (தேசிய தலைநகரம்) – டில்லி
அந்தமான் நிக்கோபார் – போர்ட் பிளேயர்
சண்டிகர் – சண்டிகர்
தாத்ரா நகர் ஹவேலி – சில்வாஸா
டாமன் டையூ – டாமன்
லட்சத்தீவுகள் – கவரட்டி
புதுச்சேரி – புதுச்சேரி
List of States and Capitals of India
Andhra Pradesh – Hyderabad ( newly proposed Amaravati )
Arunachal Pradesh – Itanagar
Assam – Dispur
Bihar – Patna
Chhattisgarh – Raipur
Goa – Panaji
Gujarat – Gandhinagar
Haryana – Chandigarh
Himachal Pradesh – Shimla
Jammu & Kashmir – Jammu (Winter Capital) & Srinagar (Summer Capital)
Jharkhand – Ranchi
Karnataka – Bengaluru
Kerala – Thiruvananthapuram
Madhya Pradesh – Bhopal
Maharashtra – Mumbai
Manipur – Imphal
Meghalaya – Shillong
Mizoram – Aizawl
Nagaland – Kohima
Orissa – Bhubaneshwar
Punjab – Chandigarh
Rajasthan – Jaipur
Sikkim – Gangtok
Tamil Nadu – Chennai
Telangana – Hyderabad
Tripura – Agartala
Uttar Pradesh – Lucknow
Uttarakhand – Dehradun
West Bengal – Kolkata
UNION TERRITORIES AND CAPITALS
Andaman & Nicobar Islands – Port Blair
Dadra and Nagar Haveli – Silvassa
Daman and Diu – Daman
Lakshadweep – Kavaratti
Puducherry – Puducherry/ Pondicherry
Delhi (National Capital Territory) – New Delhi
Chandigarh – Chandigarh
இந்த பதிவில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான இந்திய மாநிலங்கள் அவற்றின் தலைநகரங்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் (List of States and Capitals of India) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.