Major Sea Ports in India – GK For All Exams – Inthiya Thuraimugam

இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் பெயர் அமைவிடம்

இந்திய நாடு நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ள ஒரு நாடு.
இந்தியக் கடற்கரையின் நீளம் 7516 கிலோமீட்டர்கள்.

2007-ஆம் கணக்கின் படி ஏறத்தாழ 74 சதவீத சரக்கினை பெரிய துறைமுகங்களே கையாண்டன.

இந்தியாவில் உள்ள  பெரிய துறைமுகம் -13
சிறிய, நடுத்தர துறைமுகங்கள் – 200

பெரிய துறைமுகங்களின் பெயர் அமைவிடம்

1. கண்ட்லா (குஜராத்)
2. நவசேவா (மகாராட்டிரா)
3. மும்பை (மகாராட்டிரா)
4. மர்மகோவா (கோவா)
5. மங்களூர் (கர்நாடகா)
6. கொச்சி (கேரளா)
7. தூத்துக்குடி (தமிழ்நாடு)
8. சென்னை (தமிழ்நாடு)
9. எண்ணூர் (தமிழ்நாடு)
10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)
11. பாரதீப் (ஒடிசா)
12. கொல்கத்தா (மேற்கு வங்காளம்)
13 போர்ட் பிளேயர் – அந்தமான் தீவு

மேற்கு கடற்கரை துறைமுகம் – 6
1. கண்ட்லா (குஜராத்)
2. நவசேவா (மகாராட்டிரா)
3. மும்பை (மகாராட்டிரா)
4. மர்மகோவா (கோவா)
5. மங்களூர் (கர்நாடகா)
6. கொச்சி (கேரளா)

1. கண்ட்லா (குஜராத்)
வரியில்லா துறைமுகம்
உயர் கடலலை துறைமுகம்
ஓதத் துறைமுகம்

2. நவசேவா (மகாராட்டிரா)
ஜவஹர்லால் நேரு துறைமுகம்
மிகப்பெரிய நவீன செயற்கை துறைமுகம்
இந்தியாவிலுள்ள மிகப்பெரிய துறைமுகம்

3. மும்பை (மகாராட்டிரா)
மிகச்சிறந்த இயற்கை துறைமுகம்
இந்தியாவின் கடல்வழி நுழைவாயில்


4. மர்மகோவா (கோவா)
இயற்கை. துறைமுகம்
அழகிய கடற்கரை துறைமுகம்

5. மங்களூர் (கர்நாடகா)
குதிரை மூக்கு துறைமுகம்
டைடல் போர்ட் எனப்படும் துறைமுகம்

6. கொச்சி (கேரளா)
நறுமண துறைமுகம்
அரபிக் கடலின் ராணி
மும்பை அடுத்து மேற்கு கடற்கரை பெரிய துறைமுகம்

கிழக்கு கடற்கரை துறைமுகம் – 6
7. தூத்துக்குடி (தமிழ்நாடு)
8. சென்னை (தமிழ்நாடு)
9. எண்ணூர் (தமிழ்நாடு)
10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)
11. பாரதீப் (ஒடிசா)
12. கொல்கத்தா (மேற்கு வங்காளம்)


7. தூத்துக்குடி (தமிழ்நாடு)
தமிழ்நாட்டின் கடல்வழி நுழைவாயில்
ஆழமற்ற பெரிய துறைமுகம்
1974 ல் பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.
முத்து குளித்தல் நடைபெறும் துறைமுகம்
தமிழ்நாட்டின் பழைமையான துறைமுகம்
வேறு பெயர் – கொற்கை
வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

8. சென்னை (தமிழ்நாடு)
தென்னிந்திய நுழைவாயில்
செயற்கை துறைமுகம்
இந்தியாவின் 3வது பழமையான துறைமுகம்
2 வது பெரிய துறைமுகம்

9. எண்ணூர் (தமிழ்நாடு)
12வது பெரிய துறைமுகம்
முதலாவது கார்ப்பரேட் துறைமுகம்
காமராசர் துறைமுகம்

10. விசாகப்பட்டினம் ( ஆந்திரா பிரதேசம்)
டால்பின் மூக்கு துறைமுகம்
ஆழம் அதிகமான துறைமுகம்
இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம்

11. பாரதீப் (ஒடிசா)
சீனாவுக்கும் இரும்புத் தாது ஏற்றுமதி

12. கொல்கத்தா (மேற்கு வங்காளம்)
வைர துறைமுகம்
இந்தியாவின் இரண்டாம் பெரிய துறைமுகம்
காடர்ன் ரிச் கப்பல் கட்டும் தளம்

13 – வது பெரிய துறைமுகம்
போர்ட் பிளேயர் – அந்தமான் தீவு
2010ம் ஆண்டில் நாட்டின் பெரிய துறைமுகங்களில் 13வதாக சேர்க்கப்பட்டது

 

 

2 thoughts on “Major Sea Ports in India – GK For All Exams – Inthiya Thuraimugam

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop

    Discover more from Athiyaman team

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading

    Whatsapp us