இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 6
On This Day In History – August 6
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : AUGUST 6
இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 6
பிறப்புகள்
1881 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர் ( இறப்பு நாள் 1955)
1970 – எம். நைட் ஷியாமளன், ஹாலிவுட் இயக்குனர்
இறப்புகள்
1978 – திருத்தந்தை ஆறாம் பவுல் (பிறப்புநாள் 1897)
2009 – முரளி, மலையாள நடிகர் (பிறப்புநாள் 1954)
இன்றைய நாளின் சிறப்பு
பொலீவியா – விடுதலை நாள் (1825)
ஜமெய்க்கா – விடுதலை நாள் (1962)
ஜப்பான் – டோரோ நாகாஷி – ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள்.
முக்கிய வரலாறு நிகழ்வு
1825 – பொலிவியா ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: சேர்பியா ஜேர்மனி மீதும் ஆஸ்திரியா ரஷ்யா மீதும் போரை அறிவித்தன.
1962 – ஜமெய்க்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1991 – உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.