On This Day In History – August1 Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஆகஸ்ட் 1

On This Day In History – August 1

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : AUGUST1

                                                                      இன்றைய வரலாறு –   ஆகஸ்ட் 1

 

பிறப்புகள்

1876 – டைகர் வரதாச்சாரியார், கருநாடக இசைக் கலைஞர்  ( இறப்பு நாள் 1950)

1924 – அப்துல்லா, சவூதி அரேபிய மன்னர்  ( இறப்பு நாள் 2015)

1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தானின் அதிபர்  ( இறப்பு நாள் 1979)

1946 – குப்பிழான் ஐ. சண்முகம், ஈழத்து எழுத்தாளர்

1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கிஸ்தான் சனாதிபதி

இறப்புகள்

1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  (பிறப்புநாள் 1856)

2008 – ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர்  (பிறப்புநாள் 1916)

2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பைன்ஸ் முன்னாள் குடியரசுத் தலைவர்  (பிறப்புநாள் 1933)

இன்றைய  நாளின்  சிறப்பு

உலக தாய்ப்பால் தினம்
உலக சாரணர் நாள்
அங்கோலா – இராணுவ நாள்
பெனின் – தேசிய நாள் (1960)
கொங்கோ – பெற்றோர் நாள்
லெபனான் – இராணுவ நாள்
சுவிட்சர்லாந்து – தேசிய நாள் (1291)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

1774 – ஆக்சிஜன் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1914 – முதலாம் உலகப் போர்: ஜெர்மனி ரஷ்யாவுடன் போர் தொடுத்தது.

1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

1936 – பெர்லினில் 11வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

1941 – முதலாவது ஜீப் வண்டி உருவாக்கப்பட்டது.

1960 – டஹோமி (பெனின்) பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.

1960 – பாகிஸ்தானின் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது.

1967 – கிழக்கு ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணைக்கப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d