இன்றைய வரலாறு – ஜூலை 23
On This Day In History – JULY 23
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JULY 23
இன்றைய வரலாறு – ஜூலை 23
பிறப்புகள்
1856 – லோகமான்ய திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ( இறப்பு நாள்1920)
1892 – முதலாம் ஹைலி செலாசி, எதியோப்பிய மன்னர் ( இறப்பு நாள் 1975)
1975 – சூர்யா, இந்தியத் தமிழ் திரைப்பட நடிகர்
1984 – பிரான்டன் ராய், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1885 – யுலிசீஸ் கிராண்ட், அமெரிக்க அரசுத் தலைவர் (பிறப்புநாள் 1822)
1916 – சேர் வில்லியம் ராம்சி, நோபல் பரிசு பெற்ற வேதியியலாளர் (பிறப்புநாள் 1852)
1925 – சுப்பிரமணிய சிவா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பிறப்புநாள் 1884)
1989 – தேவிஸ் குருகே, இலங்கை வானொலியின் முதலாவது சிங்கள அறிப்பாளர்
1957 – பெ. வரதராஜுலு நாயுடு, இந்திய அரசியல்வாதி (பிறப்புநாள் 1887)
2014 – சி. நயினார் முகம்மது, தமிழறிஞர், எழுத்தாளர்
இன்றைய நாளின் சிறப்பு
எகிப்து – புரட்சி நாள் (1952)
லிபியா – புரட்சி நாள்
பப்புவா நியூ கினி – நினைவு நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1632 – நியூ பிரான்சில் குடியேறுவதற்காக 300 குடியேற்றவாதிகள் பிரான்சில் இருந்து புறப்பட்டனர்.
1999 – சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.