இன்றைய வரலாறு – ஜூன் 02
On This Day In History – JUNE 02
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 02
இன்றைய வரலாறு – ஜூன் 02
பிறப்புகள்
1942 – டென்மார்க் சண், ஈழத்து திரைப்பட இசையமைப்பாளர்.
1943 – இளையராஜா(Ilaiyaraaja), இந்திய இசையமைப்பாளர்.
1956 – Mani Ratnam, தமிழ் இயக்குனர்.
1965 – ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா, ஆஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர்கள்.
இறப்புகள்
1842 – பி. கந்தப்பிள்ளை, (ஆராய்ச்சிக் கந்தர்), யாழ்ப்பாணப் புலவர், வைத்தியர், நாவலரின் தந்தை.
1882 – கரிபால்டி, நவீன இத்தாலியை உருவாக்கியவர். (பிறப்புநாள் 1807)
1981 – தாவீது அடிகள், யாழ்ப்பாணத் தமிழறிஞர் (பிறப்புநாள் 1907)
2014 – துரைசாமி சைமன் லூர்துசாமி, கத்தோலிக்கத் திருச்சபையின் கர்தினால் (பிறப்புநாள் 1924)
2015 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (பிறப்புநாள் 1941)
முக்கிய வரலாறு நிகழ்வு
1896 – மார்க்கோனி தான்(Marconi) புதிதாகக் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1966 – நாசாவின் சேர்வெயர் 1 விண்கலம் சந்திரனில் இறங்கியது. சந்திரனில் மெதுவாக இறங்கிய முதலாவது அமெரிக்க விண்கலம் இதுவாகும்.
1999 – பூட்டானில் முதற் தடவையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது.