இன்றைய வரலாறு – ஜூன் 03
On This Day In History – JUNE 03
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 03
இன்றைய வரலாறு – ஜூன் 03
பிறப்புகள்
1808 – ஜெபர்சன் டேவிஸ்(Jefferson Davis), அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத் தலைவர் (இறப்பு நாள் 1889)
1924 – மு. கருணாநிதி, தமிழ் நாடு முதலமைச்சர், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்
1931 – ராவுல் காஸ்ட்ரோ(Raúl Castro), கியூபாவின் அரசுத் தலைவர்
1961 – லோறன்ஸ் லெஸிக்(Lawrence Lessig), அமெரிக்கக் கல்வியலாளர்
1966 – வசீம் அக்ரம்(Wasim Akram), பாகிஸ்தான் துடுப்பாட்டக் காரர்
இறப்புகள்
1657 – வில்லியம் ஹார்வி(William Harvey), ஆங்கிலேய மருத்துவர் (பிறப்புநாள் 1578)
1924 – பிரான்ஸ் காஃப்கா(Franz Kafka), செக் எழுத்தாளர் (பிறப்புநாள் 1883)
1963 – இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை) (பிறப்புநாள் 1881)
1963 – நாசிம் ஹிக்மட்(Nâzım Hikmet), கிரேக்க-துருக்கி எழுத்தாளர் (பிறப்புநாள் 1902)
1989 – ரூஃகூல்லா மூசவி கொமெய்னி, இரானிய ஆன்மிகத் தலைவர், அரசியல்வாதி (பிறப்புநாள் 1902)
1990 – ராபர்ட் நாய்சு(Robert Noyce), அமெரிக்கப் பொறியியலாளர் (பிறப்புநாள் 1927)
2000 – ஜெய்சங்கர், திரைப்பட நடிகர்
2013 – ஜியா கான், அமெரிக்க-இந்திய நடிகை (பிறப்புநாள் 1988)
2014 – கோபிநாத் முண்டே(Gopinath Munde), இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (பிறப்புநாள்1949)
நிகழ்வுகள்
1965 – நாசாவின் ஜெமினி 4 விண்கலம் ஏவப்பட்டது. எட்வேர்ட் வைட் 21 நிமிடங்கள் விண்ணில் நடந்து சாதனை படைத்தார். இவரே விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கர் ஆவார்.
2006 – 2001இல் அகற்றப்பட்ட கண்ணகி சிலையை முதல்வர் மு. கருணாநிதி மீண்டும் திறந்து வைத்தார்.
2006 – மொண்டெனேகுரோ நாடு செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.