On This Day In History – JUNE 04 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 04

On This Day In History – JUNE 04

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 4

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 04

பிறப்புகள்

1887 – பெ. வரதராஜுலு நாயுடு(P. Varadarajulu Naidu), இந்திய அரசியல்வாதி  (இறப்பு நாள் 1957)

1910 – கிறிஸ்தோபர் கொக்கரல், ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்   (இறப்பு நாள் 1999)

1932 – எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர்   (இறப்பு நாள் 2014)

1946 – எஸ். பி. பாலசுப்ரமணியம்(S. P. Balasubrahmanyam), இந்தியத் திரைப்பட இசைப் பாடகர்

1959 –    னில் அம்பானி, இந்தியத் தொழில் அதிபர்

1970 – தேவு பிபுசு, ஆங்கிலேய இசைக்கலைஞர்

1974 – ஜேக்கப் சகாயகுமார் அருணி(Jacob Sahaya Kumar Aruni), இந்திய சமயற்கலை நிபுணர்   (இறப்பு நாள் 2012)

1975 – ஏஞ்சலினா ஜோலி(Angelina Jolie), அமெரிக்க நடிகை

1981 – டி. ஜே. மில்லர், அமெரிக்க நடிகர்

1984 – ஜெனவீவ் ஜூலி, அமெரிக்க நடிகை

1990 – ஜெட்சுன் பெமா, ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்கின் பூட்டானிய மனைவி

இறப்புகள்

1798 – கியாகோமோ காசநோவா(Giacomo Casanova), இத்தாலிய நாடுகாண் பயணி  (பிறப்புநாள் 1725)

1925 – வ. வே. சு. ஐயர்(V. V. S. Aiyar), இந்திய விடுதலைப் போராட்ட வீரர்  (பிறப்புநாள் 1881)

1941 – இரண்டாம் வில்லியம்(Wilhelm II) (செருமனி)  (பிறப்புநாள்1859)

இன்றைய  நாளின்  சிறப்பு

தொங்கா – விடுதலை நாள் (1970)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

கிமு 780 – முதலாவது சூரிய கிரகணம் சீனாவில் பதியப்பட்டது.

1039 – மூன்றாம் ஹென்றி புனித ரோமப் பேரரசன் ஆனான்.

1584 – சேர் வால்ட்டர் ரேலி முதலாவது ஆங்கிலக் குடியேற்றத்தை வட கரோலினாவின் ரோனோக் தீவில் அமைத்தார்.

1878 – உதுமானியப் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது.

1896: பெற்றோலில் இயங்கும் தனது வாகனத்தின் முதல் சோதனை ஓட்டத்தை ஹென்ரி போர்ட் வெற்றிகரமாக நடத்தினார்.

1896 – ஹென்றி ஃபோர்ட் பெற்றோலில் இயங்கும் தனது முதலாவது தானுந்தை வெற்றிகரமாகச் சோதித்தார்.

1912 – மாசச்சூசெட்ஸ் மிகக்குறைந்த ஊழியத் தொகையை நிர்ணயம் செய்த முதலாவது அமெரிக்க மாநிலமானது.

1917 – முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன.

1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படைகள் பாரிஸ் நகரைனுள் நுழைந்தனர்.

1943 – ஆர்ஜெண்டீனாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார்.

1957 – மார்ட்டின் லூதர் கிங் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் “அறப்போராட்டத்தின் வலிமை” என்ற தனது உலகப் புகழ் பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்.

1970 – தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

1987 – பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது.

2001 – அரச மாளிகையில் சூன் 1 இல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து ஞானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: