On This Day In History – JUNE 05 – Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 05

On This Day In History – JUNE 05

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 05

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 05

 

பிறப்புகள்

1898 – ஃவெடரிக்கோ கார்சியா லோர்க்கா(Federico García Lorca), ஸ்பானிய எழுத்தாளர் (இறப்பு நாள் 1936)

1925 – வ. அ. இராசரத்தினம், ஈழத்து எழுத்தாளர்.

1975 – சிட்ருனாஸ் இல்கவுச்காஸ்(Zydrunas Ilgauskas), லித்துவேனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1910 – ஓ ஹென்றி(O. Henry), அமெரிக்க எழுத்தாளர்  (பிறப்புநாள் 1862)

1958 – ரெங்கநாதன் சீனிவாசன், மொரிசியசு அரசியல்வாதி  (பிறப்புநாள் 1910)

1974 – சிவகுமாரன்(Pon Sivakumaran), சயனைட் அருந்தி உயிர் நீத்த முதலாவது ஈழப் போராளி  (பிறப்புநாள் 1950)

2002 – மு. சிவசிதம்பரம்(M. Sivasithamparam), தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்

2004 – ரோனால்டு ரேகன், அமெரிக்க முன்னாள் அதிபர்     (பிறப்புநாள் 1911)

2004 – கே. கணேஷ்(K. GaneshK.) எழுத்தாளர்  (பிறப்புநாள் 1920)

,

இன்றைய  நாளின்  சிறப்பு

உலக சுற்றுச்சூழல் நாள்
டென்மார்க் – அரசியல் நிர்ணய நாள்
சேஷெல்ஸ் – விடுதலை நாள்

முக்கிய  வரலாறு  நிகழ்வு
1900 இரண்டாம் போவர் போர்: பிரித்தானியர் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவைக் கைப்பற்றினர்.
.
1956 இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

1959 – சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது.

1967 – இஸ்ரேலிய வான்படையினர் எகிப்து, ஜோர்தான், சிரியா ஆகியவற்றின் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.

1969 – அனைத்துலக கம்யூனிஸ்டுகளின் மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.

1977 – செஷெல்சில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1977 – முதலாவது தனிக்கணினி அப்பிள் II(APPLE2) விற்பனைக்கு விடப்பட்டது.

1979 – இலங்கையின் சுயாதீன தொலைக்காட்சி அரசுடைமை ஆக்கப்பட்டது.

1984 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி(Indira Gandhi) சீக்கியர்களின் பொற்கோயிலில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: