இன்றைய வரலாறு – ஜூன் 11
On This Day In History – JUNE 11
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 11
இன்றைய வரலாறு – ஜூன் 11
பிறப்புகள்
1838 – எம். சி. சித்திலெப்பை(M. C. Siddi Lebbe), ஈழத்துத் தமிழறிஞர் (இறப்பு நாள் 1898)
1908 – சோ. இளமுருகனார், ஈழத்துப் புலவர் (இறப்பு நாள் 1975)
1947 – லாலு பிரசாத் யாதவ்(Lalu Prasad Yadav), இந்திய அரசியல்வாதி
1957 – சுகுமாரன்(Sukumaran), தமிழகக் கவிஞர்
இறப்புகள்
1994 – அ. துரைராசா(A. Thurairajah), பேராசிரியர், நாட்டுப்பற்றாளர், யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பிறப்புநாள் 1934)
1995 – பாவலரேறு பெருஞ்சித்திரனார்(Perunchithiranar), தமிழ்த்தேசியத்தந்தை(பிறப்புநாள் 1933)
முக்கிய வரலாறு நிகழ்வு
1788 – ரஷ்ய நாடுகாண் பயணி கெராசிம் இஸ்மாயிலொவ் அலாஸ்காவை அடைந்தார்.
1901 – நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது.
1935 – அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான எட்வின் ஆர்ம்ஸ்ட்ரோங் உலகின் முதலாவது தனது பண்பலை ஒலிபரப்பை நியூ ஜேர்சியில் அறிமுகப்படுத்தினார்.
1981 – ஈரானில் 6.9 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,000 வரையில் கொல்லப்பட்டனர்.
2004 – நாசாவின் கசீனி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை அண்டிச் சென்றது.