On This Day In History – JUNE 15- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 15

On This Day In History – JUNE 15

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 15

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 15

 

பிறப்புகள்

1914 – யூரி அந்திரோப்பொவ், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ( இறப்பு நாள் 1984)

1950 – லக்ஸ்மி மிட்டால், லண்டனைச் சேர்ந்த உலகச் செல்வந்தர்களில் ஒருவர்.

1953 – உமர் தம்பி, தமிழ்க் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் ( இறப்பு நாள் 2006)

இறப்புகள்

1838 – ரோணியஸ், ஜெர்மனியத் தமிழறிஞர்  (பிறப்புநாள் 1790)

1849 – ஜேம்ஸ் போக், ஐக்கிய அமெரிக்காவின் 11வது அதிபர்  (பிறப்புநாள் 1795)

1948 – ராஜா சர் அண்ணாமலை செட்டியார்,  (பிறப்புநாள் 1881)

1971 – வெண்டல் ஸ்டான்லி, நோபல் பரிசு பெற்றவர்  (பிறப்புநாள் 1904)

2008 – தங்கம்மா அப்பாக்குட்டி, ஈழத்தின் ஆன்மிகவாதி  (பிறப்புநாள் 1925)

2013 – மணிவண்ணன், பிரபல தமிழ் நடிகர் திரைப்பட இயக்குனர்  (பிறப்புநாள் 1953)

இன்றைய  நாளின்  சிறப்பு

டென்மார்க் – கொடி நாள்

உலக காற்று தினம் (World Wind Day)

 

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1752 – மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்.

1775: அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டன் அமெரிக்கத் தரைப்படைத் தளபதியாக நியமனம் பெற்றார்.

1844 – இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.

1846 – இலங்கையின் ரோயல் ஏசியாட்டிக் சபை என்ற அமைப்பு தனது முதலாவது இதழை வெளியிட்டது.

1911 – ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது.

1938 – பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.

2009 – ரிச்மண்ட் ஹில் முருகன் கோவில் கொடியேற்றம்.

2009 – ஸ்காபோரோ பெரிய சிவன் கோவில் தீர்த்தம்.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: