இன்றைய வரலாறு – ஜூன் 19
On This Day In History – JUNE 19
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 19
இன்றைய வரலாறு – ஜூன் 19
பிறப்புகள்
1623 – இலாய்சி பாஸ்கல், பிரெஞ்சு அறிவியலாளர் ( இறப்பு நாள் 1662)
1903 – வால்ரர் ஹமொண்ட், இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர் ( இறப்பு நாள் 1965)
1947 – சல்மான் ருஷ்டி, இந்திய எழுத்தாளர்
1970 – ராகுல் காந்தி, இந்திய அரசியல்வாதி
1978 – டெர்க் நொவிட்ச்கி, ஜெர்மன் கூடைப்பந்து ஆட்டக்காரர்
1985 – காஜல் அகர்வால் இந்திய திரைப்பட நடிகை
இறப்புகள்
1720 – ரொபர்ட் நொக்ஸ், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆங்கிலேய கப்பல் மீகாமன் (பிறப்புநாள் 1641)
1867 – முதலாம் மாக்சிமிலியன், மெக்சிக்கோ மன்னன் (பிறப்புநாள் 1832)
1993 – வில்லியம் கோல்டிங், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் (பிறப்புநாள் 1911)
முக்கிய வரலாறு நிகழ்வு
1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.
1943 – டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது.
1961 – குவெய்த் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.