இன்றைய வரலாறு – ஜூன் 20
On This Day In History – JUNE 20
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 20
இன்றைய வரலாறு – ஜூன் 20
பிறப்புகள்
1861 – ஃபிரடரிக் கௌலாண்ட் ஹாப்கின்ஸ்(Frederick Gowland Hopkins), நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் ( இறப்பு நாள் 1947)
1939 – ரமாகாந்த் தேசாய், இந்தியத் துடுப்பாட்ட வீரர் ( இறப்பு நாள் 1998)
1941 – சிலோன் சின்னையா, இலங்கைத் தமிழத் திரைப்பட நடிகர்( இறப்பு நாள் 2011)
1952 – விக்ரம் சேத்(Vikram Seth)இந்திய எழுத்தாளர்
1954 – அலன் லேம்ப், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1967 – நிக்கோல் கிட்மேன், ஆத்திரேலிய-அமெரிக்க நடிகை
1971 – ஜோஷ் லுகாஸ், அமெரிக்க நடிகர்
1978 – பிராங்கு லம்பார்டு, ஆங்கிலேய காற்பந்து வீரர்
1984 – நீத்து சந்திரா, இந்திய நடிகை
இறப்புகள்
656 – உதுமான், முசுலிம் காலிப் (பிறப்புநாள் 577)
1837 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் (பிறப்புநாள் 1765)
1966 – ஜார்ஜஸ் இலமேத்ர, பெல்ஜிய இயற்பியலாளர், வானியலாளர் (பிறப்புநாள் 1894)
1971 – மகாகவி உருத்திரமூர்த்தி, ஈழத்துக் கவிஞர் (பிறப்புநாள் 1927)
2005 – ஜாக் கில்பி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பிறப்புநாள் 1923)
2006 – சுரதா, தமிழகக் கவிஞர்
இன்றைய நாளின் சிறப்பு
உலக அகதிகள் நாள்
ஆர்ஜெண்டீனா – கொடி நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1837 – விக்டோரியா பிரித்தானியாவின் அரசியாக முடி சூடினார்.
1858 – இந்தியச் சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 முடிவுக்கு வந்தது.
1978 – கிறீசில் 6.5 றிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது.
1990 – யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1991 – ஜெர்மனியின் தலைநகரம் பொன் இலிருந்து பேர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது.
2001 – பாகிஸ்தானின் அதிபராக பெர்வேஸ் முஷாரஃப் பதவியேற்றார்.
2003 – விக்கிமீடியா அமைப்பு உருவானது.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.