On This Day In History – JUNE 24- Inraiya Varalaaru – History Notes For All Exams

இன்றைய வரலாறு – ஜூன் 24

On This Day In History – JUNE 24

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

Topic : TODAY’S HISTORY 

Date : JUNE 24

                                                                      இன்றைய வரலாறு –   ஜூன் 24

 

பிறப்புகள்

1883 – விக்டர் ஹெஸ்(Victor Francis Hess), நோபல் பரிசு பெற்றவர்  ( இறப்பு நாள்  1964)

1907 – கா. அப்பாத்துரை, தமிழறிஞர்  ( இறப்பு நாள்  1989)

1915 – ஃபிரெட் ஹாயில், அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்ந்த வானியல் அறிவியலாளர்  ( இறப்பு நாள்  2001)

1921 – கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் ( இறப்பு நாள்  1981)

1928 – எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்திய இசையமைப்பாளர்

1938 – நீல. பத்மநாபன், எழுத்தாளர்

இறப்புகள்

1908 – குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் (பிறப்புநாள் 1837)

2006 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், மணிக்கொடி எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பிறப்புநாள் 1910)

முக்கிய  வரலாறு  நிகழ்வு

1509 – எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.

1571 – மணிலா நகரம் அமைக்கப்பட்டது.

1664 – நியூ ஜேர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது.

1940 – பிரான்சும் இத்தாலியும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.

1956 – சே குவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

1963 – சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சி வழங்கப்பட்டது.

 

இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான  வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள்  (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop
    Whatsapp us
    %d bloggers like this: