இன்றைய வரலாறு – ஜூன் 30
On This Day In History – JUNE 30
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 30
இன்றைய வரலாறு – ஜூன் 30
பிறப்புகள்
1933 – எம். ஜே. கே. சிமித், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்
1941 – பீட்டர் பொலொக், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர்
1960 – டேவிட் எட்லி, பாக்கித்தானிய அமெரிக்க தீவிரவாதி
1966 – மைக் டைசன், குத்துச் சண்டை வீரர்
1969 – சனத் ஜெயசூரிய, இலங்கைத் துடுப்பாட்ட வீரர்
1983 – செரில் கோல், அமெரிக்க நடன அழகி
1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்
இறப்புகள்
1917 – தாதாபாய் நவுரோஜி, இந்திய அரசியல்வாதி (பிறப்புநாள் 1825)
1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்தவர் (பிறப்புநாள் 1909)
இன்றைய நாளின் சிறப்பு
கொங்கோ – விடுதலை நாள் (1960)
முக்கிய வரலாறு நிகழ்வு
1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1960 – கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1990 – கிழக்கு, மற்றும் மேற்கு ஜெர்மனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
1997 – முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
2002 – பிறேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.