இன்றைய வரலாறு – மே 20
On This Day In History – May 20
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள்.தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 20
இன்றைய வரலாறு – மே 20
பிறப்புக்கள்
1799 – பல்சாக், பிரெஞ்சு எழுத்தாளர் ( இறந்த நாள் 1850)
1845 – அயோத்தி தாசர், தமிழறிஞர் (இறந்த நாள் 1914)
1860 – எடுவர்டு பூக்னர், ஜெர்மனிய வேதியியல் அறிஞர் (இறந்த நாள் 1917)
1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இறந்த நாள் 1994)
1939 – பாலுமகேந்திரா, தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இறந்த நாள் 2014)
1954 – ராசன் பி.தேவ், மலையாள நடிகர் (இறந்த நாள் 2009)
இறப்புகள்
2005 – செம்பியன் செல்வன், ஈழத்து எழுத்தாளர் (பிறந்த நாள் 1943)
1506 – கிறிஸ்தோபர் கொலம்பஸ், இத்தாலியக் கடல் பயணி (பிறந்த நாள் 1451)
1947 – பிலிப் லெனார்ட், நோபல் பரிசு பெற்றவர் (பிறந்த நாள் 1862)
1957 – த. பிரகாசம், இந்திய சுதந்தர போராட்ட வீரர், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வர் (பிறந்த நாள் 1872)
2008 – பால்ராஜ், விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி (பிறந்த நாள் 1965)
இன்றைய நாளின் சிறப்பு
கமரூன் – தேசிய நாள்
கிழக்குத் தீமோர் – விடுதலை நாள்
முக்கிய வரலாற்று நிகழ்வுகள்
1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை வந்து அடைந்தார்.
1570 – உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
1813 – நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
1983 – எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
1999 – புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள்.
தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.