இன்றைய வரலாறு – மே 21
On This Day In History – May 21
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள்.தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 21
இன்றைய வரலாறு – மே 21
பிறப்புகள்
கிமு 427 – பிளாட்டோ (Plato), கிரேக்கத் தத்துவவியலாளர் (இறப்பு நாள் கிமு 347)
1919 – எம். என். நம்பியார், நடிகர் (இறப்பு நாள் 2008)
1921 – அந்திரே சாகரொவ், ரஷ்ய இயற்பியலாளர் (இறப்பு நாள் 1989)
இறப்புகள்
1964 – ஜேம்ஸ் பிராங்க் (James Frank), செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு ( Nobel Prize ) பெற்றவ செருமானிய இயற்பியலாளர் (பிறப்புநாள் 1882)
1991 – ராஜீவ் காந்தி, முன்னாள் இந்தியப் பிரதமர் (பிறப்புநாள் 1944)
2014 – ஆர். உமாநாத், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பிறப்புநாள் 1922)
இன்றைய நாளின் சிறப்பு
சிலி – கடற்படையினர் நாள்
இந்தியா (india) – பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்
முக்கிய வரலாற்று நிகழ்வுகள்
1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1859 – பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
1864 – ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
1904 – பாரிசில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) ஆரம்பிக்கப்பட்டது.
1917 – அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.
1998 – 32 ஆண்டுகள் இந்தோனீசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்
2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2006 – சுதுமலை புவனேசுவரியம்மை கொடியேற்றம்.