இன்றைய வரலாறு – மே 23
On This Day In History – May 23
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள்.தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : MAY 23
இன்றைய வரலாறு – மே 23
பிறப்புகள்
1707 – கரோலஸ் லின்னேயஸ்(Carl Linnaeus), தற்கால வாழ்சூழலியலின் முன்னோடி (இறப்பு நாள் 1778)
1920 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (இறப்பு நாள் 2009)
1922 – பாலா தம்பு, இலங்கை இடதுசாரித் தொழிற்சங்கவாதி (இறப்பு நாள் 2014)
1951 – அனத்தோலி கார்ப்பொவ், ரஷ்ய சதுரங்க வீரர்.
இறப்புகள்
1906 – ஹென்ரிக் இப்சன்(Henrik Ibsen), நவீன நாடக இலக்கியத்தின் தந்தை (பிறப்புநாள் 1828)
1997 – அல்பிரட் ஹேர்ஷ்லி, நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள் 1908)
1981 – உடுமலை நாராயணகவி தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் (பிறப்புநாள் 1899)
முக்கிய வரலாறு நிகழ்வு
1568 – நெதர்லாந்து ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1805 – நெப்போலியன் பொனபார்ட்(Napoleon Bonaparte) இத்தாலியின் மன்னனாக முடி சூடினான்.
1846 – மெக்சிக்கோ ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தது.
1865 – வாஷிங்டன், டிசியில் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்றமை கொண்டாடப்பட்டது.
1915 – முதலாம் உலகப் போர் – இத்தாலி ஆஸ்திரியா-ஹங்கேரி மீது போரை அறிவித்தது