வேதிச் சேர்மங்களின் பயன்கள்
இந்த பதிவில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வேதிச் சேர்மங்களின் பயன்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : Science Chemistry Topics
வேதிச் சேர்மங்களின் பயன்கள்
** சிமெண்ட் தயாரிக்க – கால்சியம் சல்பேட்
** பற்பசை தயாரிப்பில் – கால்சியம் கார்பனேட்
** வெள்ளையடிக்க – கால்சியம் ஹைட்ராக்ஸைடு
** செயற்கை மழைக்கு – சில்வர் அயோடைடு
** கண்ணாடிக்கு ரசம் பூச – சில்வர் நைட்ரேட்
** புகைப்படச்சுருளில் – சில்வர் புரோமைடு
** தீயணைக்க – சோடியம் பை கார்பனேட்
** அஜீரணக் கோளாறுகளை சரிசெய்ய – சோடியம் பை கார்பனேட்
** உறை கலவை தயாரிக்க – சோடியம் குளோரைடு
** உணவைப் பதப்படுத்த – சோடியம் குளோரைடு
** புகைப்படத்தொழிலில் – சோடியம் தையோசல்பேட்
** வெடிமருந்தாக – பொட்டாசியம் நைட்ரேட்
** கடின நீரை மென்நீராக்க – சோடியம் கார்பனேட்
** சலவை காகிதத் தொழில்களில் – சோடியம் கார்பனேட்