இன்றைய வரலாறு – ஜூன் 17
On This Day In History – JUNE 17
இந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான வரலாற்றில் இன்று நடந்த நிகழ்வுகள் மற்றும் தகவல்கள் (Important Todays History)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.
Topic : TODAY’S HISTORY
Date : JUNE 17
இன்றைய வரலாறு – ஜூன் 17
பிறப்புகள்
1703 – ஜோன் வெஸ்லி, மெதடிஸ்தத்தை ஆரம்பித்தவர் ( இறப்பு நாள் 1791)
1942 – மொகம்மது எல்பரதேய், பன்னாட்டு அணுசக்தி அமைப்பின் தலைமை இயக்குனர். நோபல் பரிசு பெற்றவர்
1973 – லியாண்டர் பயஸ், இந்திய டென்னிஸ் வீரர்
1980 – வீனஸ் வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை
இறப்புகள்
1858 – ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணிJhansi Ki Rani), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (பிறப்புநாள் 1835)
1911 – வாஞ்சிநாதன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பிறப்புநாள் 1886)
2001 – டொனால்ட் கிராம், நோபல் பரிசு பெற்றவர் (பிறப்புநாள்1919)
இன்றைய நாளின் சிறப்பு
ஐஸ்லாந்து – தேசிய நாள் (1944)
பாலைவனமாதல் மற்றும் வரட்சிக்கு எதிரான போராட்ட நாள்
முக்கிய வரலாறு நிகழ்வு
1579 – சேர் பிரான்சிஸ் டிறேக் “நோவா அல்பியன்” (கலிபோர்னியா) என்ற நாட்டை இங்கிலாந்துக்காக உரிமை கோரினார்.
1885 – விடுதலைச் சிலை நியூயோர்க் துறைமுகத்தை வந்தடைந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பாரிசை ஜெர்மனி கைப்பற்றியதை அடுத்து நட்பு நாடுகளின் படைகள் பிரான்சை விட்டு விலகத் தொடங்கின.
1944 – ஐஸ்லாந்து டென்மார்க்கிடம் இருந்து விடுதலை அடைந்து குடியரசாகியது.
1954 – குவாத்தமாலாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.