15 June
FAME India Scheme ஃபேம் இந்தியா திட்டம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், கடந்த 2015-ஆம் ஆண்டு ஃபேம் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தின் கீழ், மின்சார வாகனங்கள் தயாரிப்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அந்த வாகனங்களை தயாரிக்கவும், அந்த வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது.
