17 March
தேசியத் தடுப்பூசி தினம் – மார்ச் 16 தேசிய தடுப்பூசி நாள் என்பது தேசிய நோய் தடுப்பு நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. இதனால், அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
