12 October
நோபல் பரிசு – முழு தகவல் நோபல் பரிசு, 1833இல் பிறந்த ஆல்பிரெட் நோபலினுடைய உயிலின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. மனிதகுலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் பணியாற்றியவர்களுக்குத் தனது சொத்தின் 94 சதவீதத்தைப் பரிசாக அளிக்க வேண்டும் என்று அவர் உயில் எழுதிவைத்தார். இந்த உயிலின்படி 1901 முதல் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
