13 September
ஐந்தாவது மிகப்பெரும் பொருளாதாரம் குஜராத்தின் சூரத் நகரில், அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியிருப்பது சாதாரணமான சாதனை அல்ல என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்.
