22 March
சிவில் விடுதலை இயக்கத்தின் தந்தை இந்தியாவின் “சிவில் விடுதலை இயக்கத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர் விட்டல் மகாதியோ தர்குண்டே. அச்சு சக்திகளுக்கு எதிரானப் போரில் பங்கேற்பதை ஆதரித்தவர். மனித நேயத்திற்கான புதிய தத்துவத்தை வகுத்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர்
