விமானம்தாங்கிக் கப்பல்

ஐஎன்எஸ் விக்ராந்த் – விமானம்தாங்கிக் கப்பல்

INS Vikrant ஐஎன்எஸ் விக்ராந்த் எனும் விமானம்தாங்கிப் போர்க் கப்பலின் சாதனைப் பயணம் 2009இல் தொடங்கியது. 2009இல், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.   ஏறக்குறைய 2,000-க்கும் அதிகமான பொறியாளர்களின் 13 ஆண்டு காலக் கடும் உழைப்பில் விக்ராந்த் முழு வடிவம் பெற்றுள்ளது. அந்தக் கப்பலைப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து,…

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop