18 March
I.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. சிரம் என்பது ______________ (தலை / தளை) விடை : தலை 2. இலைக்கு வேறு பெயர் ______________ (தளை / தழை) விடை : தழை 3. வண்டி இழுப்பது ______________ (காலை / காளை) விடை : காளை 4. கடலுக்கு வேறு பெயர் ______________ (பரவை / பறவை) விடை : பரவை 5. பறவை வானில் ______________ (பரந்தது / பறந்தது) விடை : பறந்தது 6. கதவை மெல்லத் ______________ (திரந்தான் /…
