07 March
ஆதி திராவிடர் நல வாரிய வேலைவாய்ப்பு -2020 வேலைவாய்ப்பு விவரம் : தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதி திராவிடர் நல வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் : 14 பணியிட பதவி பெயர் (Posts Name) : சமையலர்(Cook) கல்வித் தகுதி : தமிழில் எழுத படிக்கத் தெரிந்தால் போதும். வயது : 18Yrs…
