27 June
சேலத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு இராணுவ ஆள் சேர்க்கும் தலைமை செயலகம் சென்னையின் கீழ் இராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் கோயமுத்தூர் நடத்தும், இராணுவ ஆள் சேர்ப்பு முகாமானது ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 02 (2018) வரை சேலம் மகாத்மாகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.
