09 January
பட்டதாரிகளுக்கான TNEB -2020 வேலைவாய்ப்பு வேலைவாய்ப்பு விவரம் : TNEB பொறியியல் பட்டதாரிகளுக்கான 2020 ஆம் ஆண்டிற்கான காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியிட பதவி பெயர் (Posts Name) : Junior Assistant /Accounts கல்வித் தகுதி : Degree of B.Com வயது : 18 to 30 yrs காலியிடங்கள் எண்ணிக்கை: 500 சம்பளம் : Rs.19500-62000…
