28 September
TNUSRB TN SI Finger Print Notification வேலைவாய்ப்பு விவரம் : தமிழ்நாடு போலீசில் காலியாக உள்ள Sub Inspector (Finger Print) பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு (TNUSRB Job Notifications) அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டது . இந்ததேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது
