25 July
TNPSC Forest Apprentice Exam TNPSC Latest News வனப் பயிற்சியாளர் (Forest Apprentice Exam) பதவிக்கான தேர்வு தேதி தள்ளிவைக்கப்படுவதாக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது. தமிழகத்தில் செப்.23 முதல் 30ம் தேதி வரை நடைபெறவிருந்த வனப்பயிற்சியாளர் தேர்வுகள் (Forest Apprentice Exam) அக்டோபர் 9 முதல் 16ம் தேதிக்கு மாற்றம்
