22 November
தமிழ்நாடு வனத்துறை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது TN Forest Exam Postponed Forester / Forest Guard Exam Postponed தமிழ்நாடு வனத்துறையில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, நாகப்பட்டினம், திருவாரூர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் Gaja Cyclone காரணமாக 25 மற்றும் 30ம் தேதி நடைபெறவிருந்த Forester and Forester Guard / Forester Guard with driving license examination தேர்வு
