09 January
குரூப்-4 தேர்வில் முறைகேடு விவகாரம்
TNPSC, RRB, TNUSRB, Forest Course
குரூப் 4 தேர்வில் மெகா முறைகேடு: வெற்றி பெற்ற தேர்வர்களின் விடைத்தாள்களை ஆய்வு செய்கிறது டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின்போது, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய, இதர மாவட்டங்களைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிக எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக புகார் எழுந்ததை டிஎன்பிஎஸ்சி சுட்டிக்காட்டியுள்ளது.
குரூப்-4 தேர்வு சர்ச்சை கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், தேர்வர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.