கடந்த 1975 முதல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 129 இந்திய செயற்கைக் கோள்களை விண்ணுக்கு செலுத்தியுள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இதுவரை 129 இந்திய செயற்கைக்கோள்கள், 36 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை (36 வணிக ரீதியிலான செய்ற்கைகோள்கள்) கடந்த 1975ஆம் ஆண்டு முதல் விண்ணில் செலுத்தி உள்ளது.
சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்துசந்திரயான்-2 விண்கலம் இன்று 22 July பிற்பகல் இரண்டு மணி 43 நிமிடங்களுக்கு ஜிஎஸ்எல்வி-மார்க்-3 எம்-1 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில்செலுத்தப்பட்டது. சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்திய ஜிஎஸ்எல்வி மார்க்-3 எம்-1ராக்கெட், இதுவரை இந்தியா செலுத்திய ராக்கெட்டுகளிலேயே மிகவும் சக்திவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவியின் சுற்றுவட்டப் பாதையில் விண்ணில்…
ISRO – GSAT 11 நாளை மறுநாள் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 11…! இணைய வேகத்தை அதிகரிக்கும் இந்தியாவில் இணைய தள வேகத்தை அதிகரிக்கக் கூடியதும், இதுவரை இல்லாத அதிக எடை கொண்டதுமான செயற்கைக்கோளை இஸ்ரோ நாளை மறுநாள் விண்ணில் செலுத்தவுள்ளது.
ISRO-Engineer Job Posts வேலைவாய்ப்பு விவரம் : ISRO(Indian Space Research Organisation) யில் காலியாக உள்ள Engineer பணியிடங்களுக்கு 2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
