IT jobs

Latest Govt Job Vacancies December Month Jobs All Govt Jobs Full Details

December Month Jobs Latest Govt Job Vacancies December அனைத்து வாரங்களில் வெளிவந்த வேலை வாய்ப்புகளின் (December Jobs ) முழு தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைவாய்ப்பிருக்கும் விண்ணப்பிக்க தகுதி, காலியிட விவரம் கடைசி நாள் (All Govt Job Details, Age Limit, Salary Detail, Educational Qualification, Last Date, Apply Link ) விண்ணப்பிக்கும் இணைப்பு அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள் தவறாமல்  விண்ணப்பிக்கவும்.

TN Govt Administrator General & Official Trustee Recruitment -2018

TN Govt Administrator General & Official Trustee Jobs – (2018-19) வேலைவாய்ப்பு விவரம் :  தமிழ்நாடு அரசு பேராட்சியார் மற்றும் அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அலுவலகம் வெளியிட்ட   அலுவலக உதவியாளர்(Office Assistant Job Post)க்கு காலியாக உள்ள பல்வேறு  பணியிடங்களுக்கு   2018 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu Income tax department Recruitment 2018

தமிழக வருமான வரித் துறையில் வேலை: மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop