இந்தியாவில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் Amazon wants to help create a million new jobs in India உலகின் மிகப்பெரிய வலைதள வா்த்தக நிறுவனமான அமேசான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமேசான் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஜெஃப் பெஜோஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
18 January
