11 January
Tamilnadu SI Last Minute Tips தமிழ்நாடு போலீஸ் எஸ்ஐ தேர்வு 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது இந்த தேர்வுக்கு அனைவரும் நன்றாக தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறோம் இறுதிநேரத்தில் மற்றும் தேர்வறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
