latest news about neet exam

நீட் தேர்வில் தவறான கேள்விக்கு 196 மதிப்பெண்கள் வழங்கும் உத்தரவு ரத்து

NEET Exam 196 Marks Tamil Translation Issues நீட் தேர்வில் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட 49 கேள்விகள் பிழையாக இருந்ததாக ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜூலை 10ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் 196 மதிப்பெண்கள் வழங்கி, தரவரிசைப்பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop