New Job Notifications

ISRO Recruitment for Engineer Job Posts

ISRO Job Notification 2019   வேலைவாய்ப்பு விவரம் :   ISRO(Indian Space Research Organisation) யில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Latest Govt Job Notification -May 2018 Apply Soon -10th/12th/Any degree

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். May- 2018  வரை  வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.

Latest Govt Job Notification announced up to April 23- 2018 Apply Soon

நண்பர்கள் அனைவருக்கும் அதியமான் குழுமத்தின் வணக்கம். ஏப்ரல் மாதம் 23 வரை  வெளியிடப்பட்டுள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் கடைசி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாம்.

MADRAS HIGH COURT NOTIFICATION for Assistant Jobs

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள 82 சிறப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 82

Tamil Nadu Anganwadi Govt Job – Assistant Posts

அங்கன்வாடி வேலைவாய்ப்பு : சென்னையில் உள்ள அங்கன்வாடி அமைப்பில்   காலியாக உள்ள 478 சத்துணவு அமைப்பாளர், சத்துணவு மற்றும் சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop