niti aayog

நிதி ஆயோக் தரவரிசை வெளியீடு

நிதி ஆயோக் தரவரிசை வெளியீடு NITI Aayog நித்தி ஆயோக் மூலம் 2022 ஏப்ரல் 11 அன்று மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1 வெளியிடப்பட்டது.  இந்த நிகழ்வுக்கு நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் தலைமை தாங்கினார்.  நித்தி ஆயோக்கின்  உறுப்பினர் டாக்டர் வி கே சரஸ்வத், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், மத்திய மின்சார அமைச்சக செயலாளரும், நித்தி ஆயோக்கின் கூடுதல் செயலாளருமான (எரிசக்தி) திரு அலோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில சுகாதாரக் குறியீடு – நிதி ஆயோக்

மாநில சுகாதாரக் குறியீடு – நிதி ஆயோக் NITI Aayog Releases Fourth Edition of State Health Index 2019-20-ம் ஆண்டிற்கான மாநில சுகாதாரக் குறியீட்டின் நான்காவது பதிப்பை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. “ஆரோக்கியமான மாநிலங்கள், முற்போக்கு இந்தியா” என்ற தலைப்பிலான அறிக்கை, சுகாதார செயல்பாடுகளில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்துகிறது.

NITI Aayog Recruitment 2020

NITI Aayog Recruitment 2020 வேலைவாய்ப்பு விவரம் : மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் NITI Aayog -ல் 2020-ஆம் ஆண்டிற்க்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு   வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!
0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop